(எம்.நியூட்டன்)
செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகனின் அற நிதியச் சபை நடத்தும் 'இளம் ஆற்றலாளர் விருது - 2023' வழங்கும் வைபவமானது ஆறு திருமுருகனின் 62ஆவது பிறந்தநாளான நாளை ஞாயிற்றுக்கிழமை 28ஆம் திகதி காலை 9 மணிக்கு தெல்லிப்பழை, துர்க்காதேவி தேவஸ்தானம், அன்னபூரணி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் முல்லைத்தீவு சிரேஷ்ட உளநல மருத்துவர் வைத்திய கலாநிதி வே.ஜெகரூபன், வலி.மேற்கு பிரதேச செயலாளரும் பிரபல எழுத்தாளருமான பிறேமினி பொன்னம்பலம் (தாட்சாயினி) ஆகியோருக்கு 'இளம் ஆற்றலாளர் விருது' வழங்கப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM