தெலுங்கு நடிகர் விஸ்வக் சென் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ப்பூ' எனும் ஹாரர் திரைப்படம் படமாளிகையில் வெளியாகாமல் நேரடியாக ஜியோ சினிமா எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.
முன்னணி இயக்குநர் ஏ. எல். விஜய் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ' ப்பூ'. இதில் விஸ்வக் சென் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நிவேதா பெத்துராஜ், மேகா ஆகாஷ், ரெபா மோனிகா ஜான், மஞ்சிமா மோகன், வித்யூலேகா ராமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சந்தீப் கே. விஜய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை சர்வந்த் ராம் கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்ரீ சீரடி சாய் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
கொரோனா காலகட்டத்தின் போது தயாரான இந்த திரைப்படம் நீண்ட நாட்களாக வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. தற்போது இந்த திரைப்படம், ஜியோ சினிமாஸ் எனும் டிஜிட்டல் தளத்தில் இன்று வெளியாகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM