நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து சிகரெட் வகைகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய  பிரிஸ்டல் ஒன்றின் விலை 1 ரூபாவினாலும் கோல்ட்லீப்  ஒன்றின் விலை 2 ரூபாவினாலும் கெப்டன் ஒன்றின் விலை 1 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.