சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணம், தங்க நகை திருட்டு ; பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது

Published By: Digital Desk 3

27 May, 2023 | 12:13 PM
image

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் 20 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் தங்க நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

மேற்படி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் உள்ள அறையிலிருந்த இந்த பணத்தையும் தங்க நகைகளையும் சந்தேக நபர் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. 

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வெளியான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு  துப்புரவு தொழிலாளியாக பணிபுரியும் 60 வயதான நபர் கைது செய்யப்பட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00
news-image

யு.எஸ்.எய்ட்டின் இலங்கைக்கான நிதியுதவி விவகாரம் தொடர்பில்...

2025-02-14 15:24:54
news-image

உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் தொடர்பில் சட்டமா...

2025-02-14 13:06:40
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு இராணுவ அதிகாரிகள்...

2025-02-14 20:36:10
news-image

ரணில் - மைத்திரி தலைமையில் எதிர்கால...

2025-02-14 15:55:25
news-image

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த...

2025-02-14 19:51:16
news-image

மாலம்பேயில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-14 19:07:56
news-image

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சபைக்கு அறிவிக்கும்...

2025-02-14 14:14:28
news-image

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள்...

2025-02-14 19:06:18