முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபராக கனகேஸ்வரன் நியமனம்

Published By: Ponmalar

27 May, 2023 | 12:33 PM
image

முல்லைத்தீவு  மாவட்டத்தின் அரசாங்க அதிபராக கடமையாற்றிவந்த க.விமலநாதன் கடந்த 20.05.2023 அன்று அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்று சென்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய கனகசபாபதி கனகேஸ்வரன் முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபராக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 29.02. 2020 அன்று மாவட்ட அரசாங்க அதிபாராக கடமையினைப் பொறுப்பேற்ற முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்  கதிராமத்தம்பி விமலநாதன் தனது 60 ஆவது வயதில் 20.05.2023 அன்று அரச சேவையில் இருந்து  ஓய்வு பெற்று சென்ற நிலையில் 21.05.2023 இல் இருந்து முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபராக கனகசபாபதி கனகேஸ்வரன் அவர்களை  நியமிப்பதாக 24.05.2023 அன்று கடிதம் மூலம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால்  அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பதில் அரசாங்க அதிபராக கனகசபாபதி கனகேஸ்வரன் அவர்கள் கடமைகள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் சந்தோஷ் நாராயணனின் பிரமாண்ட இசை...

2023-09-25 21:57:12
news-image

கொய்கா - அகோஃப் அறிவுப் பரப்புரைத்...

2023-09-25 13:04:39
news-image

கேகாலை புனித அன்னை மரியாள் தேவாலயத்தின்...

2023-09-25 10:35:59
news-image

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில்...

2023-09-24 19:04:27
news-image

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை யாழில்...

2023-09-24 15:02:28
news-image

நல்லூரில் திலீபன் நினைவாக ஆவணக் காட்சியகம்...

2023-09-23 19:52:35
news-image

திருமலை, பாலையூற்று சீரடி நாக சாயி...

2023-09-23 18:47:23
news-image

ஈஷ்வரலயா கலைக்கூடத்தின் பரதநாட்டிய நிகழ்வு

2023-09-23 18:29:15
news-image

விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் நாளை...

2023-09-23 18:06:29
news-image

பிரதம நிறைவேற்று அதிகாரிகள் மாநாடு

2023-09-23 19:40:52
news-image

விநாயகர் சதுர்த்தி விஷர்ஜன விழா 

2023-09-22 18:32:02
news-image

1500 ஓவியங்களைக் கொண்ட 3 நாள்...

2023-09-22 18:36:44