மெல்போர்னில் வசிக்கும் செல்வராசா முரளீதரனின் சமூக சேவை செயற்பாடுகளை பாராட்டி, மெல்போர்ன் முத்தமிழ் மன்றம் அண்மையில் அவருக்கு 'மனித நேய பண்பாளர்' விருதினை வழங்கி கெளரவித்துள்ளது.
குறிப்பாக, சிறுவர்களின் கல்வி மற்றும் உணவுத் தேவைகளை நிறைவேற்றும் விதமாக அவர் வழங்கிவந்த பணிகளை வரவேற்கும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அவரது சேவைக்கான உதவித் தொகையாக மெல்போர்ன் முத்தமிழ் மன்றம் ஆயிரம் அவுஸ்திரேலியன் வெள்ளியை முரளீதரனுக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM