போதகர் ஜெரோம்பெர்ணான்டோ மீது தாக்குதல் மேற்கொள்வதற்காக எனது ஆட்கள் காத்திருக்கின்றனர் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் குரோதத்தையும் மதஒற்றுமையின்மையும் தூண்டும் ஜெரோம்போன்றவர்களை நாட்டிலிருந்து வெளியேற்றவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜெரோம் பெருமளவு டொலர்களை பெறுகின்றார்,இதேபோன்று அவரைபோல அறிக்கைகளை வெளியிடுபவர்களும் வெளிநாடுகளில் இருந்து பெருமளவு டொலர்களை பெறுகின்றனர் என மேர்வின் சில்வா தெரிவித்துள்ளாh.
எதிர்கட்சி தலைவரின் சகோதரி ஜெரோமை பின்பற்றுகின்றார் வேறு பல அரசியல்வாதிகளும் ஜெரோம் பெர்ணாண்டோவை பின்பற்றுகின்றனர் என தெரிவித்துள்ள மேர்வின் சில்வா ஜெரோம் குறித்த விவகாரங்களில் சஜித்போன்ற சில அரசியல்வாதிகள் மௌனம் காப்பது அவர்களின் விசுவாசத்தை வெளிப்படுத்துகின்றது எனவும் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM