பிரபல மூத்த ஒலிபரப்பாளரான விமல் சொக்கநாதன் எழுதிய 'இலண்டனிலிருந்து விமல்' நூல் வெளியீட்டு விழா நாளை 27ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவுள்ளது.
பூஜ்யஸ்ரீ அக்க்ஷ்ராத்மானந்தாஜி மகாராஜ் (கொழும்பு இராமகிருஷ்ண மடம்), எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டெட் (வீரகேசரி) நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசன் ஆகியோர் முன்னிலையில் இவ்விழா நடைபெறுகிறது.
வழக்கறிஞர் மாலா சபாரட்ணம் தலைமையிலான நிகழவுள்ள இவ்விழா செல்வி. இனியவள் காண்டீபனின் குருவணக்கத்துடன் ஆரம்பமாகும்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், எம்.ஏ சுமந்திரன், சிவா பரமேஸ்வரன், வீரகேசரி நாளிதழ் மற்றும் வார வெளியீடுகளின் பிரதம ஆசிரியர் ஸ்ரீஜன், திருமதி உமா சந்திரா பிரகாஷ், உலக அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத் ஆகியோர் மதிப்புரைகளை வழங்கவுள்ளனர்.
இந்நிகழச்சியை வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர்களான சாயி ரஞ்சனி, நாகபூஷணி ஆகியோர் தொகுத்து வழங்குவர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM