மூத்த இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் 'மார்கழி திங்கள்’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது.
'தாஜ்மஹால்' எனும் திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமான நட்சத்திர வாரிசு மனோஜ் பாரதிராஜா, இயக்குநராக அறிமுகமாகும் முதல் திரைப்படம் 'மார்கழி திங்கள்'. இந்தத் திரைப்படத்தில் புது முகங்களுடன் இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, தேசிய விருது பெற்ற நடிகர் அப்புகுட்டி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனம் சார்பில் இயக்குநர் சுசீந்திரன் தயாரிக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது.
இதனிடையே இப்படத்தின் டைட்டில் லுக்கை கடந்த மாதம் தமிழ் திரையரங்க சேர்ந்த பத்து பிரபலங்கள் ஒன்றாக இணைந்து வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM