கந்தானை வெலிகம்பிட்டிய பிரதேச வீடு ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதேபகுதியைச் சேர்ந்த 84 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த வீட்டில் உயிரிழந்த நபர் தனியாக வசித்து வந்தமையும் பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
உயிரிழந்த நபரின் மகள் வியாழக்கிழமை (25) தனது தந்தையைப் பார்ப்பதற்காக வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இதன்போது வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்கள் பூட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோதே அவரது தந்தை சடலமாகக் காணப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM