திவுலபிட்டிய கெஹெலல்ல பிரதேசத்திலுள்ள தோட்டம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து, 20 தேங்காய்களைத் திருடியமை தொடர்பான வழக்கு விசாரணையின்போது குற்றவாளியாக காணப்பட்ட நபருக்கு மினுவாங்கொடை நீதிவான் திருமதி டி தெனபாது, ஒரு வருடக் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து அதனை 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்து தீர்ப்பளித்தார்.
திவுலபிட்டிய கெஹல் எல்ல பிரதேசத்தில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தந்தையான சுமித் ரஞ்சித் ஜயலத் என்பவருக்கே இந்த ஒத்திவைப்பு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாட்களில், கெஹெலல்ல, திவுலப்பிட்டியவில் இந்த தேங்காய் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM