சர்வதேச அரிமா கழகத்தின் மாவட்டம் 306-B1இன் 18ஆவது ஆளுநராக லயன் ப்ளெசிடஸ் எம்.பீற்றர் தெரிவு

Published By: Nanthini

26 May, 2023 | 11:18 AM
image

சர்வதேச அரிமா கழகத்தின் மாவட்டம் 306-B1இன் 18ஆவது ஆளுநராக லயன் ப்ளெசிடஸ் எம்.பீற்றர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கழகத்தின் வருடாந்த மாநாடு கடந்த 7ஆம் திகதி மாரவில மூன்லைட் ஹோட்டலில் இடம்பெற்றது. 

இம்மாநாட்டில் முதலாவது உதவி ஆளுநராக பதவி வகித்த லயன் ப்ளெசிடஸ் எம்.பீற்றர் 2023-2024 ஆண்டுக்கான மாவட்டம் 306-B1இன் ஆளுநராக தெரிவுசெய்யப்பட்டார்.

இவர் எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி முதல் 2024 ஜூன் 30ஆம் திகதி வரை பதவி வகிக்கவுள்ளார். 

இவரது பதவியேற்பு நிகழ்வானது அரிமா சங்க தலைவர் முன்னிலையில் அமெரிக்காவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் இந்திய பண்ணிசை பாவலர்

2023-05-28 17:00:31
news-image

கிழக்கு ஆளுநர் தலைமையில் திருகோணமலையில் தேசிய...

2023-05-28 16:47:31
news-image

மலேசியாவில் பன்னாட்டு வர்த்தகர்கள் மாநாடு :...

2023-05-28 12:46:40
news-image

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொற்றா நோய் தொடர்பான...

2023-05-28 11:50:17
news-image

'இளம் ஆற்றலாளர் விருது' வழங்கும் நிகழ்வு 

2023-05-27 21:42:58
news-image

புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களை கோருகிறது இந்திய நாளந்தா...

2023-05-27 21:43:29
news-image

தமிழ் மொழிபெயர்ப்புடன் புனித குர்ஆன் வழங்கும்...

2023-05-27 21:56:26
news-image

முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபராக...

2023-05-27 12:33:55
news-image

கடற்கரை பிரதேசங்களை சுத்திகரிப்பு செய்யும் நிகழ்ச்சி...

2023-05-27 12:19:35
news-image

சமூக சேவையாளர் செல்வராசா முரளீதரனுக்கு மெல்போர்ன்...

2023-05-27 12:13:28
news-image

மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதனின் 'இலண்டனிலிருந்து...

2023-05-26 18:12:46
news-image

பன்வில பிரதேச மாணவர்களுக்கு புத்தகங்கள், கற்றல்...

2023-05-26 21:11:21