பிரதமர் மோடியை சந்தித்த உக்ரைன் ஜனாதிபதி

Published By: Digital Desk 5

26 May, 2023 | 11:22 AM
image

ரஷ்யா-உக்ரைன் போரின் 'நன்மைகளை' அதிகப்படுத்துவதற்கான சீனாவின் மூலோபாயத்தை இந்தியா பின்தொடர்வது பலவீனப்படுத்துகிறது. ஆனால், மோடி-ஜெலென்ஸ்கி சந்திப்பு சீனாவை மௌனிக்க செய்யும் மற்றொரு காரணியாகவும் உள்ளது.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பானது சீனாவை எரிச்சலடையச் செய்துள்ளது. ஜப்பானில் ஜெலென்ஸ்கியை சந்தித்த பிறகு சீன நிபுணர்கள் மோடியை 'சந்தர்ப்பவாதி' என்றும் 'ஏமாற்றுபவர்' என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

உக்ரைனுக்கான மோடியின் உறுதிமொழிகள் - போரின் பொருளாதார பாதிப்பை புறக்கணிக்கும் போது - பெய்ஜிங்கிற்கு அசௌகரியமாக இருக்கும். ஏனெனில் இந்தியா அதன் தேசிய நலனை அதிகப்படுத்துகிறது. ஆனால் பெய்ஜிங் ஒரு காரணியாக இருக்கக்கூடாதுஎன்பதுடன், உக்ரைன் போரைத் தீர்ப்பதில் மனிதாபிமான அணுகுமுறை தொடர வேண்டும் என்பது  இந்தியாவின் விருப்பமாகும்.

நான் இதை ஒரு அரசியல் அல்லது பொருளாதாரப் பிரச்சினையாகப் பார்க்கவில்லை. என்னைப் பொறுத்தவரை, இது மனிதநேயத்தின் பிரச்சினை. மனித விழுமியங்களின் பிரச்சினை என்று ஜெலென்ஸ்கியுடனான சந்திப்பின் போது மோடி கூறினார்.

பிரதமர் மோடியின் வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள நடைமுறை அர்த்தமானது,

மேற்கத்திய நாடுகள் இந்தியாவின் சக்தியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில், ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களால், ரஷ்ய எண்ணெய் மற்றும் உக்ரேனிய கோதுமையை வாங்க முடியாது. இது உண்மையான மனிதாபிமான பேரழிவாகும்.

சீனாவின் கவலைகள்

ரஷ்யா-உக்ரைன் போரின் பின்னணியில் இந்தியா 'தேசிய நலனை' நாடுவது, போரின் 'நன்மைகளை' அதிகப்படுத்தும் சீனாவின் மூலோபாயத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அதே வேளையில், மோடி - ஜெலென்ஸ்கியை சந்திப்பதில் சீனா கவலையடைய மற்றொரு காரணமும் உள்ளது.

சீனா சமீபத்தில் உக்ரைனுக்கான தனது தூதராக மூத்த இராஜதந்திரி லி {ஹயியை அனுப்பியது. ரஷ்யாவை அழைக்காமல் 'அமைதிக்கு மத்தியஸ்தம் செய்வதில்' பெய்ஜிங் ஆர்வமாக உள்ளது என்பதை உணர்த்துவதே இதன் நோக்கமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர்...

2023-05-28 13:32:40
news-image

ரஸ்யா தொடர் ஆளில்லாவிமான தாக்குதல் -...

2023-05-28 13:08:08
news-image

தலிபானின் தடையால் கல்வியை தொடரமுடியாமல் போன...

2023-05-28 12:26:16
news-image

பாக்கிஸ்தானை பூகம்பம் தாக்கியுள்ளது.

2023-05-28 11:58:17
news-image

தமிழில் தேவாரம் பாடி பூஜையுடன் தொடங்கிய...

2023-05-28 11:04:29
news-image

உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலா...

2023-05-28 11:03:49
news-image

கார் - லொறி நேருக்கு நேர்...

2023-05-27 22:27:56
news-image

தந்தையுடன் நீச்சல் பழகச் சென்ற 2...

2023-05-27 22:23:10
news-image

மோடி மீண்டும் பிரதமராக 49% மக்கள்...

2023-05-27 11:54:20
news-image

பூசானில் நடைபெற்ற 2வது வெளிநாட்டு ஊடகவியலாளர்...

2023-05-26 15:53:11
news-image

இந்திய நாடாளுமன்றத்தை பிரதமர் திறக்க தடையில்லை...

2023-05-26 12:50:15
news-image

எலிசபெத் மகாராணியை கொல்வதற்கு அமெரிக்காவில் இடம்பெற்ற...

2023-05-26 13:09:02