காலி - கொழும்பு பிரதான வீதியில் வாகன போக்குவரத்துக்கு இன்று கட்டுப்பாடு விதிக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. 

Image result for traffic virakesari

மொரட்டுவை புனித செபஸ்டியார் ஆலய வருடாந்த திருவிழா காரணமாக இந்தப் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.

அதன்பிரகாரம், இன்று பிற்பகல் 4 மணிமுதல் இரவு 10 மணிவரை இந்த போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.