ஜப்பானின் நகானோ நகரில் நடந்த தாக்குதலில் நால்வர் பலி! சந்தேக நபர் கைது

Published By: Sethu

26 May, 2023 | 09:56 AM
image

ஜப்பானின் நகானோ நகரில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் உயிரிழந்துள்ளனர். 

இத்தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களில் இருவர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆவர். 

வயோதிப்  பெண்ணொருவர் உட்பட இரு பெண்களும் உயிரிழந்துள்ளனர். 

31 வயதான சந்தேக நபர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கேரள கனமழை: கொச்சியில் மேகவெடிப்பு -...

2024-05-29 09:48:41
news-image

பாலஸ்தீனத்தை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்தன நோர்வே அயர்லாந்து...

2024-05-28 20:10:07
news-image

11 ஆவது உலக நீர் மன்றத்தை...

2024-05-28 21:49:41
news-image

ரபாமீதான இராணுவநடவடிக்கையை இஸ்ரேல் தொடரக்கூடாது- அவுஸ்திரேலியா

2024-05-28 11:43:29
news-image

இஸ்ரேலை எதிர்க்க முடியாத நிலையில் உலகின்...

2024-05-28 10:37:39
news-image

டெல்லியில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

2024-05-28 09:34:31
news-image

துருக்கியில் வாகனங்கள் மீது பஸ் மோதி...

2024-05-28 09:23:04
news-image

தேர்தல் பரப்புரையின் போது ராகுல் காந்தி,...

2024-05-28 02:48:14
news-image

பப்புவா நியூ கினிய மண்சரிவு ;...

2024-05-27 17:16:01
news-image

ஆறாம் கட்ட இந்திய மக்களவைத் தேர்தல்...

2024-05-27 17:02:59
news-image

ரெமல் புயல் ; பங்களாதேஷ், இந்தியாவில்...

2024-05-27 16:27:10
news-image

பப்புவாநியுகினி மண்சரிவு - 2000க்கும் அதிகமானவர்கள்...

2024-05-27 14:21:11