கிளிநொச்சி சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம்

Published By: Ponmalar

25 May, 2023 | 05:24 PM
image

கிளிநொச்சி நகர் சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ  விஞ்ஞாபனம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது

ஏ 9 வீதியின் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ  விஞ்ஞாபனம் இன்று(25-05-2023)  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து நாட்கள் திருவிழா நடைபெறவுள்ளது.

இன்று காலை 8:30 மணிக்கு கும்ப பூசையுடன் ஆரம்பமாகி மூலஸ்தான பூஜை யாக பூசை தம்ப பூசை இடம்பெற்று கொடியேற்றம் நடைபெற்றது வசந்த மண்டப பூசையை  தொடர்ந்து விநாயகர் உள்வீதி வலம்  வருதல் நடைபெற்றது.

இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய திருவிழாவில்  எதிர்வரும் 2ஆம் திகதி  தேர் திருவிழாவும் மூன்றாம்திகதி  தீர்த்த திருவிழாவும்  நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08
news-image

திருக்கோணேஸ்வரம் அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை...

2024-04-09 14:10:46