'கணேஷிஸம் - 5' ஓவியக் கண்காட்சி 

Published By: Nanthini

25 May, 2023 | 04:56 PM
image

'கணேஷிஸம் - 5' என பெயரிடப்பட்டுள்ள விநாயகக் கடவுளை கொண்டாடும் வகையில் தீட்டப்பட்ட ஓவியங்களின் கண்காட்சி எதிர்வரும் ஜூன் 1ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கொழும்பு 3இல் உள்ள Barefoot Galleryயில் இடம்பெறவுள்ளது.

இந்துக்களால் அதிகளவில் வழிபடப்படும் விநாயகரை சித்திரிக்கும் ஓவியங்களை பிரத்தியேகமாக அமைக்கும் கலைஞரான மகேன் சண்முகத்தின் கைவண்ணத்தில் உருவான இந்த ஓவியங்கள் இதன்போது காட்சிப்படுத்தப்படவுள்ளன.  

இந்த ஓவியங்கள் பலவிதமான உணர்வுகள் மற்றும் கருப்பொருள்களை வெளிப்படுத்தும் வகையில் உள்ளதோடு, விநாயகரது உருவப்படத்தின் சமகால விளக்கங்கள், அகங்காரத்தில் இருந்து விடுபடுதல் போன்ற  தத்துவ ரீதியான விடயங்கள் ஒரு தெளிவான திரையில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

சண்முகம், தனது நவீன ஆற்றல் மிக்க மற்றும் வண்ணமயமான அக்ரிலிக் ஓவியங்கள் மூலம் அடிக்கடி தவறாக புரிந்துகொள்ளப்படும் மதக் கருத்துக்களிலிருந்து விலகி, ஆழ்ந்த பிரபஞ்ச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சிலையை பற்றிய ஆய்வின் ஊடாக ஒருவரை தனிப்பட்ட பயணத்தில் அழைத்துச் செல்லக்கூடியவர் ஆவார்.

இவர் சிங்கப்பூரிலும் பல தனிக் கண்காட்சிகளை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் இந்திய பண்ணிசை பாவலர்

2023-05-28 17:00:31
news-image

கிழக்கு ஆளுநர் தலைமையில் திருகோணமலையில் தேசிய...

2023-05-28 16:47:31
news-image

மலேசியாவில் பன்னாட்டு வர்த்தகர்கள் மாநாடு :...

2023-05-28 12:46:40
news-image

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொற்றா நோய் தொடர்பான...

2023-05-28 11:50:17
news-image

'இளம் ஆற்றலாளர் விருது' வழங்கும் நிகழ்வு 

2023-05-27 21:42:58
news-image

புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களை கோருகிறது இந்திய நாளந்தா...

2023-05-27 21:43:29
news-image

தமிழ் மொழிபெயர்ப்புடன் புனித குர்ஆன் வழங்கும்...

2023-05-27 21:56:26
news-image

முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபராக...

2023-05-27 12:33:55
news-image

கடற்கரை பிரதேசங்களை சுத்திகரிப்பு செய்யும் நிகழ்ச்சி...

2023-05-27 12:19:35
news-image

சமூக சேவையாளர் செல்வராசா முரளீதரனுக்கு மெல்போர்ன்...

2023-05-27 12:13:28
news-image

மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதனின் 'இலண்டனிலிருந்து...

2023-05-26 18:12:46
news-image

பன்வில பிரதேச மாணவர்களுக்கு புத்தகங்கள், கற்றல்...

2023-05-26 21:11:21