பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் அலுவலக திறப்பை யாரோ எடுத்துச் சென்று விட்டார்களாம் !

Published By: Digital Desk 5

25 May, 2023 | 04:25 PM
image

கொழும்பு யூனியன் பிளேஸில் உள்ள தனது அலுவலகத்தின் திறப்பை ஒருவர் எடுத்துச் சென்றதால் அந்த அலுவலகத்துக்குள் தன்னால்  செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் திஸ்ஸ விதாரண நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை கேள்வி எழுப்பியபோது தெரிவித்தார்.

கொழும்பின் யூனியன் பிளேஸில் உள்ள அந்த அலுவலகத்திலிருந்து தான் தனது அனைத்து வேலைகளையும் செய்வதாக பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

சிறப்புரிமை  தொடர்பில் குறிப்பிட்ட பேராசிரியர் திஸ்ஸ விதாரண, இதனால் அந்த அலுவலகத்தில் உள்ள பொருட்களும் இல்லாமலாகலாம் எனவும், இந்த நிலைமையை நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழுவிடம் சமர்ப்பித்து தீர்வொன்றை பெற்றுத்தருமாறும் கோருவதாகவும் தெரிவித்துள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த...

2026-04-11 13:36:36
news-image

நிலக்கரி இறக்குமதி முறைகேடு: 2009 முதல்...

2026-04-11 13:27:39
news-image

மாலைதீவு ஜனாதிபதியின் வருகை, கடற்றொழில் துறையின்...

2026-04-11 11:24:10
news-image

பெற்றோல் வாகனங்களுக்கு கியூ.ஆர் முறைமை இரத்து:...

2026-04-11 12:50:26
news-image

மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விக்கான தேசிய...

2026-04-11 11:41:44
news-image

உர விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால்...

2026-04-11 10:21:57
news-image

சர்வதேச எரிசக்தி மற்றும் காலநிலை மாநாட்டில்...

2026-04-11 11:40:27
news-image

நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் நடவடிக்கை:...

2026-04-11 11:38:59
news-image

22 பில்லியன் நிலக்கரி மோசடி :...

2026-04-11 11:45:29
news-image

முல்லைத்தீவில் புதிய மணல் விநியோக முறை:...

2026-04-11 10:03:17
news-image

பாதுகாப்பான குடிநீரை வழங்க இலங்கை கடற்படையின்...

2026-04-11 09:27:18
news-image

வெறும் 50,300 பேருக்கு மாத்திரமே அஸ்வெசும...

2026-04-11 11:12:25