இலங்கையின் முதல் தமிழ் திரைப்பட கதாநாயகன் அராலியூர் புவனேஸ்வரன் காலமானார்!

Published By: Nanthini

25 May, 2023 | 12:47 PM
image

இலங்கையின் முதலாவது தமிழ் திரைப்படமான 1970இல் வெளியான 'வெண்சங்கு' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமான மூத்த கலைஞர் சங்கரப்பிள்ளை புவனேஸ்வரன் நேற்று (24) வயது மூப்பு காரணமாக யாழ். கந்தர் மடத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

இவர் 1936 ஒக்டோபர் 26ஆம் திகதி  வட்டுக்கோட்டை, சித்தங்கேணியில் பிறந்தவராவார். 

இவரது திரைப்பயணம் இலங்கை தமிழ் சினிமா வரலாற்றில் ஓர் அத்திவாரமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (25) அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயன்தாரா - சுந்தர். சி கூட்டணியில்...

2024-09-17 15:35:04
news-image

இசை வெளியீட்டு விழாவை கலகலப்பாக்கிய விஜய்...

2024-09-17 15:20:48
news-image

சத்யராஜ் நடிக்கும் 'ஜீப்ரா' படத்தின் மோஷன்...

2024-09-17 15:20:18
news-image

பெண்களின் பாரம்பரிய ஆடையை பற்றி பேசும்...

2024-09-17 13:59:28
news-image

ஜனநாயகத்திற்கான ஜோதியை ஏந்தி வரும் விஜய்

2024-09-17 13:35:40
news-image

அரசியலில் அறிமுகமாகும் தளபதி விஜய்க்கு குட்டிக்கதை...

2024-09-17 11:12:46
news-image

'கார்த்தி 29' அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

2024-09-17 10:55:46
news-image

சீமான் வெளியிட்ட 'நந்தன்' திரைப்படத்தின் இசை,...

2024-09-14 17:58:39
news-image

புலனாய்வு விசாரணை வகையில் உருவாகியிருக்கும் 'சட்டம்...

2024-09-14 18:00:08
news-image

கவின் நடிக்கும் 'பிளடி பெக்கர்' பட...

2024-09-14 17:25:54
news-image

டொவிணோ தோமஸ் நடிக்கும் ஏ ஆர்...

2024-09-14 12:57:13
news-image

பிரபு - வெற்றி கூட்டணி அமைத்து...

2024-09-14 10:59:08