நியூ­ஸி­லாந்து அணிக்­கெ­தி­ரான டெஸ்ட் தொட­ரி­லி­ருந்து வில­கு­வ­தாக அறி­வித்­தி­ருந்த தென்­னா­பி­ரிக்க அணியின் அதி­ரடி வீரர் டி வில்­லியர்ஸ், இங்­கி­லாந்து (ஜூலை, - ஆகஸ்ட்) மற்றும் பங்­க­ளாதேஷ் (செப். - அக்.) ஆகிய அணி­க­ளுக்கு எதி­ராக நடை­பெ­ற­வுள்ள  டெஸ்ட் தொடர்­க­ளிலும் விளை­யாடப் போவ­தில்லை என தெரி­வித்­துள்ளார்.

எனினும்  சொந்த மண்ணில் இந்­திய, அவுஸ்திரே­லி­யா அணிகளுக்கு எதி­ரான டெஸ்ட் போட்­டி­களில் விளையாட உள்ள தாக கூறியுள்ளார்.