வெளிநாட்டு வேலைக்காக தென்கொரியா நோக்கி பயணமாகவிருந்த 48 பேருக்கு ஏற்பட்ட சூழ்நிலை

Published By: Digital Desk 5

24 May, 2023 | 11:12 AM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

வெளிநாட்டு வேலைக்காக தென் கொரியா நோக்கி ‍நேற்றைய தினம் (23) பயணமாகவிருந்த 48 பேருக்கு அந்நாட்டுக்க போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கொரிய நோக்கி பயணமாகவிருந்த விமானம் தாமதமாகியுள்ளதன் காரணமாக, தென் கொரியா நோக்கி பயணமாகவிருந்த 48 பேரின்  கொரிய நாட்டு வேலைவாய்ப்பு கிடைக்காமல் ‍போயுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரிய நோக்கி பயணமாகவிருந்த விமானம் 10 மணி நேர தாமதமாகியுள்ளதால், குறித்த 48 ‍பேரையும் தமது நாட்டுக்கு அனுப்ப வேண்டாம் என தென் கொரியா இலங்கை அதிகாரிகளிடம் அறிவித்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பின்னணியிலேயே  கொரிய நாட்டு வேலைக்காக செல்வவிருந்த 48 பேருக்கு ‍ இந்த சூழ்நிலை ஏற்பட்டள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கற்பிட்டி விமானப்படை முகாமில் வெடிப்பு :...

2023-09-26 21:06:57
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் ராஜபக்ஷ்வினருக்கும் எந்த...

2023-09-26 19:50:49
news-image

அலி சப்ரி - ஜெய்சங்கர் சந்திப்பு...

2023-09-26 17:04:48
news-image

நாட்டில் நடமாடும் கொள்ளைக் கும்பல் :...

2023-09-26 17:25:05
news-image

இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு : விசாரணைகளை...

2023-09-26 19:41:18
news-image

கருத்துச்சுதந்திரத்தின் அவசியத்தை இலங்கையிடம் வலியுறுத்தியது பிரித்தானியா

2023-09-26 19:01:03
news-image

இலங்கையில் சினோபெக் நிறுவனத்தின் விநியோக செயற்பாடுகளை...

2023-09-26 20:04:20
news-image

முல்லைத்தீவில் புலிகளின் ஆயுதங்கள், தங்கம் தேடிய...

2023-09-26 19:00:05
news-image

போரில் உயிரிழந்தவர்களுக்கான பொது நினைவுச்சின்னம் :...

2023-09-26 17:10:33
news-image

பிரான்ஸ் தூதுவர் யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம்

2023-09-26 20:01:05
news-image

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினரின் திடீர்...

2023-09-26 20:00:41
news-image

தளபாட விற்பனை நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து...

2023-09-26 17:04:11