புதிய அலை கலை வட்டத்தின் ஏற்பாட்டில் மறைந்த பிரபல நடிகை பிரியா ஜெயந்தி, நடிகர் சந்திரசேகரன், இசையமைப்பாளர் எம்.எஸ். செல்வராஜ், திரைப்பட நடிகர் தர்ஷன் தர்மராஜ், பிரபல ஹிந்தி பாடகர் டோனி ஹசன் மற்றும் எழுத்தாளர் அனிஸ்டஸ் ஜெயராஜ் ஆகியோரை நினைவுகூரும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (21) கொழும்பு கதிரேசன் வீதியில் அமைந்துள்ள கதிரேசன் மணிமண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன ஆலோசகர் புரவலர் ஹாசிம் உமர் உட்பட கலை, இலக்கிய மற்றும் சமூக சேவை பிரமுகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM