திருகோணமலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ பத்திரகாளி அம்பாளின் வருடாந்தப் பொங்கல் விழாவானது வேதாகமமாமணி பிரம்ம ஸ்ரீ சோ. இரவிச்சந்திர குருக்கள் தலைமையில் எதிர்வரும்(29/05/2023) திங்கட்கிழமை அன்று நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் மாலை 3.00 மணியளவில் வளந்து வைக்கும் வைபவமும் இரவு 6.00 மணிக்கு பொங்கல் பூசையும் நடைபெறும். அடியார்கள் அனைவரும் முன்னதாகவே ஆலயத்திற்கு வந்து தத்தமது நேர்த்திகளை முடித்து பொங்கல் விழாவில் கலந்து அம்பாளின் திருவருளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
பொங்கல் நேர்த்தி செய்பவர்கள் நேர காலத்தோடு வந்து ஆலய வீதியில் தங்கள் பொங்கல் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதை காணக்ககூடியதாக இருக்கும். அன்றைய நாளில் அம்பாளின் திருவருளை பெற ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM