மன்னார் மறைமாவட்டத்தில் நானாட்டான் பங்கின் பள்ளங்கோட்டை கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புனித அந்தோனியார் ஆலயம் சனிக்கிழமை (20) மாலை 5 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையினால் இப்புதிய ஆலயம் அபிஷேகம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
மேலும் இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட குருமுதல்வர், பங்கு தந்தையர்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள், ஆலய சபை நிர்வாகத்தினரும் இவ்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்
இதனைத் தொடர்ந்து இன்றைய நாளில் மன்னார் மறைமாவட்ட ஆயரின் 75 வது பிறந்த தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி ஆயரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
பள்ளங்கோட்டை புனித அந்தோணியார் ஆலயத்துக்கான அடிக்கல் கடந்த 2018ஆம் ஆண்டு நாட்டப்பட்ட நிலையிலேயே இவ்வாலயம் திறக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM