மது அருந்திய நிலையில் அநாகரிகமாக நடந்து கொண்டார்கள் எனக் கூறப்படும் 2 சிறுமிகள் உட்பட 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று (20) மாலை பாணந்துறை பிரதான வீதியிலுள்ள சுற்றுலா விடுதிக்கு அருகில் வைத்து பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு சிறுமிகள் , ஒரு யுவதி மற்றும் மூன்று இளைஞர்கள் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுற்றுலா ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் மது அருந்திவிட்டு அநாகரிகமாக நடந்து கொள்வதாக அப்பகுதி மக்களிடமிருந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கு சென்ற பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குறித்த ஆறு பேரையும் கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM