நல்லூர் கந்தன் பெருவிழா காளாஞ்சி யாழ். மாநகர சபையிடம் கையளிப்பு! 

Published By: Nanthini

20 May, 2023 | 01:23 PM
image

ல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில், நல்லூர் கந்தன் பெருவிழாவுக்கான ஆலய சூழல் பராமரிப்பு, ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தல், வீதி தடைகள் அமைத்து சீரான போக்குவரத்துக்கு வழிசெய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும் யாழ். மாநகர சபையினருக்கு ஆலய சம்பிரதாய முறைப்படி இன்றைய தினம் (20) பெருவிழா நாட்காட்டி அடங்கிய காளாஞ்சி ஆலயத்தினரால் கையளிக்கப்பட்டது. 

இந்த வைபவத்தின்போது பாரம்பரிய முறைப்படி யாழ். மாநகர சபை வளாகத்தில் வாழை, தோரணங்கள் கட்டி அலங்காரம் சிறப்பாக அமையப்பெற்றிருந்தது.

(படங்கள்: ஐ.சிவசாந்தன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை சுங்கத்தின் டோஸ்ட் மாஸ்டர் கிளப்பின்...

2024-09-16 16:12:01
news-image

மன்னாரில்  கலாசார விழா 

2024-09-14 10:52:26
news-image

கிளிநொச்சியில் விற்பனை கண்காட்சி 

2024-09-13 16:43:18
news-image

இலங்கை ஜப்பானிய மொழி ஆசிரியர் சங்கத்திற்கு...

2024-09-13 19:25:50
news-image

இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் 170வது...

2024-09-13 12:52:02
news-image

தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய திருக்கைலாய வாகன...

2024-09-13 12:22:42
news-image

யாழ். பல்கலை முகாமைத்துவ, வணிக கற்கைகள்...

2024-09-13 11:46:41
news-image

தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம் சாதனை படைத்த...

2024-09-13 12:14:24
news-image

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் ‘மனதை ஈர்க்கும் யாழ்ப்பாணம்’...

2024-09-12 11:33:47
news-image

யாழ். மத்திய கலாசார நிலையத்தில் சார்க்...

2024-09-12 02:26:45
news-image

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் இலங்கை -...

2024-09-11 21:26:52
news-image

வவுனியாவில் “மகாகவி” பாரதியாரின் 103வது நினைவுதின...

2024-09-11 11:12:24