ரத்தினம்: புஷ்பராகம்
தாது: அரிதாரம்
உலோகம்: தங்கம்
மிருகம்: மான்
பறவை: கெளதாரி, நீர்க்கோழி
சமித்து: அரசமரம்
மலர்: சரக்கொன்றைப்பூ
அன்னம்: தயிர் சாதம்
திசை: வடக்கு
செடி: வெள்ளைக்கரும்பு, சிவப்பு முள்ளங்கி, மணத்தக்காளி
கொடி: சீந்தில்கொடி
காய்: தேங்காய்
பழம்: இனிப்புள்ள மாதுளை, இலந்தை, பேரிட்சை, திராட்சை
மருந்து: தாழைவேர், லவங்கம், சிறுநாகப்பூ
சமையல் பொருள்: புளி,வெந்தயம்
நட்சத்திரம்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
ராசி: தனுசு, மீனம்
உச்சமடையும் ராசி: கடகம்
நீசம் பெறும் ராசி: மகரம்
ஆட்சி பெறும் ராசி: மீனம், தனுசு
நிறம்: மஞ்சள்
வாகனம்: யானை
அதிதேவதை: தட்சிணாமூர்த்தி
பார்வை: 5,7,9 ஆம் பார்வை
ஜாதகத்தில்: புத்திரகாரகன், தனத்துக்கு அதிபதி, பணிவு, அடக்கம் மரியாதை. ஆன்மீகத்தில் ஈடுபாடு, உடல் அங்கத்தில் தோல் இவற்றுக்கு அதிபதி... குரு ஜாதகத்தில் கெட்டுப்போனா மேற்க்கண்டவையும் கெட்டுப்போகும்.
சகட யோகம்: குருவுக்கு 6,8,12ல் சந்திரன் அமையப் பெற்றால் சகட யோகம் ஏற்படுகிறது.பொருளாதார ரீதியில் ஏற்றத்தாழ்வுகள் வண்டிச்சக்கரம் போன்று வாழ்வு அமைப்பு போன்ற சோதனைகள் உண்டாகிறது.
இல்வாழ்க்கை: குருவுக்கு 5ல் சனி அமையப்பெற்றாலோ 5 ஆம் வீட்டில் மேலும் அசுபர்கள் காணப்பட்டாலோ திருப்தியற்ற இல்வாழ்க்கை ஏற்படுகிறது. நண்பன் எதிரியாக மாறுவான். ஊரே இவர்களை விமர்சனம் செய்யும். பூர்வபுண்ணியமும் கெட்டுவிடுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM