நியூ கலிடோனியாவுக்கு அருகில் இன்றும் பாரிய பூகம்பம்

Published By: Sethu

20 May, 2023 | 10:42 AM
image

பசிபிக் சமுத்திரத்தில் நிய கலிடோனியாவுக்கு அருகில் இன்றும் பாரிய பூகம்பமொன்று ஏற்பட்டது. 

7.1 ரிக்டர் அளவுடையதாக இப்பகம்பம் பதிவாகியது என அமெரிக்க பூகோள அளவையியல் நிறுவகம் தெரிவித்துள்ளது. 

நேற்று இதே பகுதியில் 7.8 ரிக்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நியூ கலிடோனியா தீவுகளுக்கு கிழக்கே 300 கிலோமீற்றர் தூரத்தில்  35 கிலோமீற்றர் ஆழத்தில் இன்று பூகம்பம் ஏற்பட்டதாக  அமெரிக்க பூகோள அளவையியல் நிறுவகம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10