இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று இந்தியாவின் கட்டாக்கில் இடம்பெற்றுவருகின்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

இந்திய அணி சார்பில் உமேஸ் யாதவுக்கு பதிலாக புவனேஸ்வர் குமார் அணிக்குள் அழைக்கப்பட்டுள்ளதுடன், இங்கிலாந்து அண சார்பில் ரிஷாட்டுக்கு பதிலாக லியாம் பிலங்கட் அணிக்குள் அழைக்கப்பட்டுள்ளார்.