இத்தாலியில் வெள்ளம் காரணமாக 13 பேர் உயிரிந்துள்ளனர் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இத்தாலியின் வடகிழக்குப் பிராந்தியத்தில் 6 மாத காலத்தில் பெய்யக்கூடிய மழை ஒன்றரை நாட்களில் பெய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வேள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பகுதியளவு மின்சார விநியோகம் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால், தற்போதும் 27,000 மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளதாகவு;ம அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM