மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : தனுஷ்கோடி அரிச்சல்முனையில் தமிழர் கட்சி சார்பில் அனுஷ்டிப்பு

Published By: Vishnu

18 May, 2023 | 05:18 PM
image

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி தனுஷ்கோடி அரிச்சல்முனையில் தமிழர் கட்சி சார்பில் அனுசரிக்கப்பட்டது.

இலங்கையில் உள்நாட்டு போரின் போது ஈழத் தமிழர்களை கொத்து கொத்தாக முள்ளிவாய்க்காலில் கொன்று குவிக்கப்பட்டதை அடுத்து ஆண்டுதோறும் உலக தமிழர்கள் மற்றும் இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்களால் மே 18ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில செயலாளர் தீரன் திருமுருகன் தலைமையில் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின்  உருவப்புகைப்படத்தை தெர்மாகோல் மூலம் உருவாக்கப்பட்ட படகில் வைத்து கடலில் விடப்பட்ட பின்னர் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த ஈழத்தமிழர் நினைவாக கோஷங்கள் எழுப்பியதோடு, ராஜபக்சேவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்தனர். 

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை சென்னையிலுள்ள மெரினா கடற்கரையில் அமைக்க வேண்டும். மே 18 நினைவு தமிழின அழிப்பு நாளாக அறிவித்து அனுசரிப்பு விழாவாக தமிழக அரசு நடத்த வேண்டும் என அஞ்சலி கூட்டத்தில் பேசினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆப்கானிஸ்தானில் இயங்கும் சீன உணவகத்தில் குண்டுவெடிப்பு...

2026-01-20 13:09:31
news-image

ஈராக்கை விட்டு முழுமையாக வெளியேறியது அமெரிக்க...

2026-01-20 12:31:13
news-image

அமெரிக்கா கிரீன்லாந்தைக் கட்டுப்படுத்தும் வரை உலகம்...

2026-01-20 11:49:20
news-image

“சீனா அச்சுறுத்தல்” என்ற பெயரில் அரசியல்...

2026-01-20 11:41:48
news-image

ரஷ்யாவின் கம்சட்காவில் 50 ஆண்டுகளில் இல்லாத...

2026-01-20 11:44:25
news-image

படிக்கச் சென்றபோது பரிதாபம்: 13 மாணவர்கள்...

2026-01-20 10:01:53
news-image

கிரீன்லாந்து விவகாரம் ; வரி அச்சுறுத்தலை100...

2026-01-20 09:37:38
news-image

பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்த ஜப்பான்...

2026-01-19 16:14:47
news-image

சீனாவில் 4 ஆவது ஆண்டாக குழந்தைகள்...

2026-01-19 15:48:32
news-image

இந்தியாவின் வடமேற்கு காஷ்மீரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

2026-01-19 14:31:34
news-image

பாகிஸ்தானில் வணிக வளாகத்தில் தீ விபத்து...

2026-01-19 13:24:01
news-image

சீனாவில் தொழிற்சாலையில் வெடிப்பு சம்பவம் ;...

2026-01-19 12:44:09