தந்தையினால் 19 வயது மகள் பாலியல் துஷ்பிரயோகம் : மஸ்கெலியா பொலிஸாரால் சந்தேக நபர் கைது!

Published By: Digital Desk 3

18 May, 2023 | 12:38 PM
image

தனது 19 வயதான   மூத்த மகளை  பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய   சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட  சந்தேக நபரான தந்தை ஒருவருக்கு எதிராக ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தில் மஸ்கெலியா பொலிஸார் அறிக்கை பதிவிட்டுள்ளனர்.

பாலியல் துஷ்பிரயோகத்துக்கு  உள்ளானதாக கூறப்படும் மகள், தனது தந்தை அடிக்கடி தன்னை தாக்கி காயப்படுத்துவதாக மஸ்கெலியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான  தந்தையை கைது செய்த மஸ்கெலியா பொலிஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர்  விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தலில் போலித் தமிழ்த்தேசியவாதிகளையும் போதை வியாபாரிகளையும்...

2024-10-13 19:23:46
news-image

கொடிகாமத்தில் குண்டு வெடிப்பு; இளைஞன் படுகாயம்

2024-10-13 19:17:35
news-image

சீரற்ற காலநிலை – கொழும்பு கம்பஹா...

2024-10-13 18:48:40
news-image

களுவாஞ்சிக்குடியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில்...

2024-10-13 18:37:55
news-image

அம்பாறையில் தமிழ் மக்களின் வாக்கினை சிதைக்க...

2024-10-13 18:58:57
news-image

ஆட்சியமைக்கின்ற அரசாங்கத்துடன் பேரம் பேசி செயற்படுவோம்...

2024-10-13 18:19:20
news-image

வெள்ளம் சூழ்ந்த பகுதியை பார்வையிடச் சென்றவர்...

2024-10-13 18:31:19
news-image

மாதம்பையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர்...

2024-10-13 18:59:29
news-image

கடும் மழை காரணமாக கட்டான பிரதேச...

2024-10-13 19:00:52
news-image

நாங்கள் வாக்கு கேட்பது மற்றவர்களை போல...

2024-10-13 19:02:11
news-image

மது போதையில் மட்டு. பாசிக்குடா கடலில்...

2024-10-13 17:39:22
news-image

தேடப்படும் சந்தேக நபரை கைது செய்ய...

2024-10-13 19:06:04