(எம்.எம்.சில்வெஸ்டர்)
இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாடு செய்துள்ள தேசிய கடற்கரை கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டி நீர்கொழும்பு, பிறவுன்ஸ் கடற்கரை மைதானத்தில் நாளை வெள்ளிக்கிழமை (19) முதல் எதிர்வரும் 21 ஆம் வரை நடைபெறவுள்ளது.
சன் குயிக் நிறுவனத்தின் அனுசரனையுடன் நடத்தப்படுகின்ற இந்த தேசிய கடற்கரை கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் ஆண், பெண் இருபாலாருக்குமான 16 வயதுக்குட்பட்ட, 19 வயதுக்குட்பட்ட மற்றும் 22 வயதுக்குட்டபட்ட மூன்று வகையான வயது பிரிவுகளின் கீழ் நடத்தப்படுகிறது.
ஆண், பெண் என சகல வயதுப்பிரிவுகளிலும் வெற்றியீட்டும் அணிகளுக்கு வெற்றிக்கிண்ணத்துடன், பணப்பரிசும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM