மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும் ராஜபக்ஷக்களின் அரசியல்
Published By: Nanthini
18 May, 2023 | 10:57 AM

வங்குரோத்து நிலைக்கு நாட்டை இட்டுச்சென்ற தவறான பொருளாதார முகாமைத்துவத்தை பொறுத்தவரையில் ராஜபக்ஷக்களுக்கே முக்கிய பொறுப்பு இருக்கிறது.
இவ்வாறாக சகல முனைகளிலும் நாட்டை படுமோசமான நிலைக்கு கொண்டுவந்துவிட்டு தங்களுக்கு இருக்கும் பொறுப்புக்கூறல் கடப்பாட்டை அலட்சியம் செய்துகொண்டு மீண்டும் அதிகாரத்துக்கு வருவது குறித்து அவர்கள் கனவு காண்கிறார்கள். மீண்டும் பதவிக்கு வந்து தங்களால் எதைச் சாதிக்கமுடியும் என்று அவர்கள் நம்புகிறார்களோ தெரியவில்லை.
ராஜபக்ஷக்களை பொறுத்தவரையில், மீண்டும் அதிகாரத்துக்கு வரவேண்டும் என்ற பேராசை ஒரு புறமிருக்க, கடந்த கால தவறுகளுக்காக தங்களை பொறுப்புக் கூறவைக்கக்கூடிய ஓர் அரசாங்கம் பதவிக்கு வராமல் இருப்பதை உறுதிசெய்வதும் கூட முக்கியமானது. அதன் அடிப்படையில்தான் அந்த குடும்பத்தின் அரசியல் வியூகங்கள் அமையும். அவர்களின் அரசியல் எப்போதுமே மக்களின் விவேகத்தை நிந்தனை செய்வதாகவே அமைந்திருக்கிறது.
-
சிறப்புக் கட்டுரை
மூச்சு விட உதவிய பிராந்திய வல்லரசு
02 Jun, 2023 | 04:46 PM
-
சிறப்புக் கட்டுரை
அரசியலும் ஒழுக்கமும்
02 Jun, 2023 | 04:37 PM
-
சிறப்புக் கட்டுரை
முதல் முதலாக தங்கம் கடத்தி மாட்டிக்கொண்ட...
01 Jun, 2023 | 11:21 AM
-
சிறப்புக் கட்டுரை
எரிந்தும் மாறாத இரட்டை லயம்
02 Jun, 2023 | 09:20 AM
-
சிறப்புக் கட்டுரை
புலனாய்வு தகவல்: இலங்கையில் இன மோதல்களை...
29 May, 2023 | 10:29 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு பாராளுமன்றத்தின் முழு ஆதரவு...
29 May, 2023 | 10:30 PM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

மூச்சு விட உதவிய பிராந்திய வல்லரசு
2023-06-02 16:46:15

அரசியலும் ஒழுக்கமும்
2023-06-02 16:37:55

முதல் முதலாக தங்கம் கடத்தி மாட்டிக்கொண்ட...
2023-06-01 11:21:18

எரிந்தும் மாறாத இரட்டை லயம்
2023-06-02 09:20:39

புலனாய்வு தகவல்: இலங்கையில் இன மோதல்களை...
2023-05-29 22:29:01

ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு பாராளுமன்றத்தின் முழு ஆதரவு...
2023-05-29 22:30:54

சர்வதேச விண்வெளி நிலையத்தில் அரபு உரையாடல்கள்
2023-05-29 15:42:07

ஜனாதிபதி செயலாளரை சந்தித்த அமெரிக்க இராஜதந்திரிகள்
2023-05-27 22:30:22

சிறுவர்கள் கடத்தல் : பின்னணியில் நடப்பது...
2023-05-26 16:41:31

அறகலய மீதான அவதூறுகள்
2023-05-26 12:00:54

கொரோனாவை விட கொடூர தொற்று வரப்போகிறது!...
2023-05-25 14:51:14

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM