வைத்தியரைத் தாக்கிய எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் கைது : பாணந்துறையில் சம்பவம்!

Published By: Digital Desk 5

17 May, 2023 | 04:51 PM
image

QR குறியீட்டின் அடிப்படையில் எரிபொருள் பெறச்  சென்ற வைத்தியரை தாக்கினார் எனக் கூறப்படும் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் பாணந்துறை நல்லுருவ பிரதேச  எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் ஊழியர்  என பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலில் காயமடைந்த   மருத்துவர்  காருக்கு எரிபொருளை  பெற மூவருடன் சென்று கியூஆர் குறியீட்டில் மீதம் உள்ள 4000 ரூபாவுக்கு மேல் எரிபொருள் கேட்டபோது இருவருக்கும் இடையே  ஏற்பட்ட கருத்து முரண்பாட காரணமாகவே இந்த்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றுக்கு அறிக்கை...

2026-06-09 02:05:30
news-image

விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகளின் தேவைகளை...

2026-06-08 12:27:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் :...

2026-06-08 12:29:41
news-image

ஹிஸ்புல்லா பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ்...

2026-06-08 14:00:34
news-image

சுரேஷ் சலேயின் கடந்த கால சேவையைக்...

2026-06-08 15:30:16
news-image

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப் பாதுகாக்க முன்னின்ற...

2026-06-08 14:01:15
news-image

சுரேஷ் சலேவை விடுவிக்கக் கோரி சத்தியாகிரக...

2026-06-08 16:09:10
news-image

அரசியலுக்குப் பலிகொடுக்க மாட்டேன்; இராணுவத்திற்கு பிள்ளைகளை...

2026-06-08 16:02:06
news-image

கரப்பான் பூச்சி, எலியைக் கண்டால் நடுங்கும்...

2026-06-08 17:34:53
news-image

உடல்நிலை மோசம்; உயில் எழுதத் தயார்:...

2026-06-08 17:25:22
news-image

டொலர் உயர்வால் மக்கள் மீதே கடன்...

2026-06-08 20:38:26
news-image

செம்மணி புதைகுழி அகழ்வில் சிறுவர்களின் எலும்புக்கூடுகள்...

2026-06-08 19:24:40