அரச தொழில் முயற்சிகள் அமைச்சர்  கபீர் ஹாசீம் விமான கொள்வனவு செய்த போது நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளார் என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான லொஹான் ரத்வத்தை,பியால் நிஷாந்த, செஹான் சேரசிங்க ஆகியோர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைபாடு செய்துள்ளனர்.

ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏ 350 என்ற வகையிலான மூன்று எயார் பஸ்களை கொள்வனவு செயத்போது 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொள்வனவு ஸ்ரீ எயார் லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரி ஒருவருக்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளமைக்கு எதிராகவே இந்த முறையாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.