இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளுக்கான விசேட கருத்தரங்கு

Published By: Ponmalar

16 May, 2023 | 02:18 PM
image

இந்தியா பவுண்டேசன் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கருத்தரங்கில் மேற்படி அமைப்பினது விசேட அழைப்பின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்து கொண்டார்.

மேற்படி கருத்தரங்கில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய உயர் அதிகாரி ராம் மாண்டவ் மற்றும் பல நாடுகளின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில் இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும் அவற்றுக்கான திர்வுத்திட்டங்கள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டிருந்தன.

மேலும் மேற்படி கலந்துரையாடலில் இந்து சமுத்திரப் பிராந்திய விடயங்களில் தமிழர்களின் எதிர்காலப் பங்களிப்புக்கள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் விரிவாகக் கலந்துரையாடியிருந்தார்.

அத்துடன் இலங்கையைப் பொறுத்தளவில் வடக்குக் கிழக்குக் கரையோரப் பிரதேசங்களில் வாழும் அதிகளவான ஈழத்தழிழர்களின் பங்களிப்புத் தொடர்பிலும் குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தலைவர் காமராஜரின் 49ஆவது நினைவு தினம்

2024-10-03 18:21:30
news-image

கொழும்பு ஜெம்பட்டா வீதியில் அமைந்துள்ள அருள்மிகு...

2024-10-03 16:23:25
news-image

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் “கனலி” மாணவர் சஞ்சிகை...

2024-10-02 18:29:40
news-image

யாழ். பல்கலையில் ஊடகக் கற்கைகள் மாணவர்களின்...

2024-10-02 18:21:48
news-image

மகாத்மா காந்தி நினைவுப் பேருரை 

2024-10-02 16:27:28
news-image

நாத பரதம் - 2024 

2024-10-02 13:49:45
news-image

கனலி மாணவர் சஞ்சிகையின் ஐந்தாவது இதழ்...

2024-10-02 15:00:00
news-image

ஐந்தாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு...

2024-10-01 17:20:07
news-image

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் 101 ஆவது...

2024-10-01 17:02:28
news-image

நாதத்வனி வயலின் கலாலய மாணவர்கள் வழங்கும்...

2024-10-01 09:34:10
news-image

குவியம் விருது வழங்கல் விழா!

2024-09-30 17:12:44
news-image

கேகாலை சாந்த மரியாள் தேவாலயத்தின் 172...

2024-09-30 16:33:47