விமானப்பணிப்பெண்ணாக பணிபுரிவதற்கு சீனாவில் நடைபெற்ற தேர்வில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துக்கொண்டிருந்தனர்.

ஓரியண்டல் அழகு (Oriental Beauty) என்ற மொடலிங் நிறுவனம் சீனாவின் குயிங்டோவில் (Qingdao)  என்ற நகரில் வைத்து இந்த தேர்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விமானப்பணிப்பெண்ணாக பணிபுரிவதற்கு, நேர்த்தியான உடம்பு, நல்ல உயரம், அழகான குரல் மற்றும் அவர்களின் வெளிப்புற தோல்களில் எவ்வித வடுக்களும் இருக்கக்கூடாது எல்லாம் கட்டாயமான நியதிகளாக கடைப்பிடிக்கப்பட்டது.

இந்த தேர்வில் உயர்நிலைப்பட்டதாரிகளே கலந்து கொண்டதுமட்டுமல்லாது அனைவரும்  நீச்சல் ஆடையை அணிந்துகொண்டு தங்கள் திறமையை காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அந்நிறுவனம், விமானப்பணிப்பெண்களின் திறமையை அறிந்துகொள்ள இந்த தேர்வு உதவியாக அமைந்தாக தெரிவித்தனர்.