ஜனநாயக போராளிகள் கட்சியினர் நாளை இந்தியாவின் மும்பைக்கு பயணமாகவுள்ளனர்.
இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமிழர்களின் வகிபாகமும், இந்தியாவின் பாதுகாப்பும் எனும் தலைப்பில் இடம்பெறவுள்ள கூட்டம் ஒன்றில் பங்கேற்பதற்காவே இவர்கள் பயணமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கடந்த சில மாதங்களில் ஜனநாயக போராளிகள் கட்சி பல தடவைகள் இந்தியாவிற்கு பயணமாக இந்தியாவின் முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்ததுடன் அதன் தொடர்ச்சியாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்குவதற்கு கடும் பங்களிப்பையும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM