கிரானகமவில் லொறி ஒன்றிலிருந்து பணம் கொள்ளை : பொலிஸ் உத்தியோகத்தருக்கும் தொடர்பாம் !

Published By: Siddeque Kariyapper

14 May, 2023 | 02:31 PM
image

கிரானகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புதுகெஹின்ன பகுதியில் லொறி ஒன்றிலிருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக கிரானகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, சந்தேக நபரைக் கைது செய்வதற்கான பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிரானகம பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில்  குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

எவ்வாறாயினும், இந்தச் சம்பவத்தின் பின்னர் சந்தேகத்துக்குரிய பொலிஸ் உத்தியோகத்தர் இதுவரை பணிக்கு சமுகமளிக்கவில்லை என கிரானகம பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்துக்குரிய பொலிஸ் உத்தியோகத்தர்  சிலாபம்  பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தராவார்.

பல மாதங்களாக அவர் பணிக்கு சமுகமளிக்காத காரணத்தினால் சந்தேக நபர் சேவையை விட்டு விலகியுள்ளதாக கருதப்படுவதாகவும் கிரானகம பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்  கூறினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரணில் தம்பதியினரின் லண்டன் விஜயத்துக்கு 160...

2025-03-15 17:06:12
news-image

அநுர அரசாங்கமும் வேறுபடவில்லை : ஹக்கீம்

2025-03-15 17:09:04
news-image

அரசின் உள்ளகப்பொறிமுறை தீர்மானம் வெட்கக்கேடானது :...

2025-03-15 18:22:55
news-image

மிலேச்சத்தனமான கொலைகளால் மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்...

2025-03-15 18:20:59
news-image

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு கொலை,...

2025-03-15 17:42:58
news-image

தமிழக மீனவர்கள் வடக்கு மீனவர்களின் வளங்களை...

2025-03-15 18:55:26
news-image

இராணுவத்தினர் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டனர் எனக்கூறுவதை ஏற்றுக்கொள்ள...

2025-03-15 17:12:06
news-image

"கிளீன் ஸ்ரீலங்கா" வின் கீழ் நுகர்வோர்...

2025-03-15 18:51:00
news-image

வரிச் சலுகைகளை உடன் நடைமுறைப்படுத்துங்கள் ;...

2025-03-15 17:29:19
news-image

பொருளாதாரத்தில் பெண்களின்பங்களிப்புக்கு தடையாக உள்ள காரணிகளை...

2025-03-15 17:35:45
news-image

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு ; 'சமன்கொல்லா'...

2025-03-15 17:34:44
news-image

தேசிய ஒற்றுமைப்பாடு, நல்லிணக்க அலுவலகத்துக்கு நிர்வாகக்...

2025-03-15 17:50:28