இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 16,853 ஆக உயர்ந்தது!

Published By: Siddeque Kariyapper

14 May, 2023 | 01:33 PM
image

இலங்கையில்  கொவிட் -19  தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,853 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 12ஆம் திகதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் மேலும்  2 கொவிட் -19  மரணங்கள் உறுதிசெய்யப்பட்டதையடுத்தே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொவிட்-19 தொற்றுக்குள்ளான மேலும் 8 பேர் நேற்று (13) அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் 672,283 பேர் கொவிட் -19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடகிழக்கு மக்களுக்காக சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை...

2024-09-15 17:32:34
news-image

இலங்கை இன்னும் பொருளாதார அபாயத்திலிருந்து முழுமையாக...

2024-09-15 17:08:26
news-image

முறையான இலவச சுகாதார சேவைக்காக ஐக்கிய...

2024-09-15 17:17:38
news-image

ஒரு மில்லியன் தொழில் முனைவோர் திட்டம்...

2024-09-15 16:50:27
news-image

24 மாதங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய்...

2024-09-15 16:57:39
news-image

கட்டுகஸ்தோட்டையில் ஆணின் சடலம் கண்டுபிடிப்பு 

2024-09-15 16:17:53
news-image

யாழ்ப்பாண மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அதிகாரப்பகிர்வுடன்...

2024-09-15 17:48:43
news-image

கல்கிஸ்ஸையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

2024-09-15 15:52:43
news-image

சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழு ஆலோசகர்...

2024-09-15 15:34:37
news-image

அரலகங்வில பகுதியில் காட்டுயானை தாக்கி ஒருவர்...

2024-09-15 15:25:01
news-image

வெறுப்பை விதைத்து அரசியல் செய்யாதீர் -...

2024-09-15 17:44:15
news-image

மட்டக்குளியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2024-09-15 14:45:39