வத்தளை வி.பிரகாஷ் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் பொங்கல் தின நிகழ்வுகள் கடந்த வாரம் 15.1.2017 அன்று  நற்பணி மன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

அந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட  கிறிஸ்தவ விவகார மற்றும் சுற்றுலாத்துறை, காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க , மங்கள விளக்கேற்றி  நிகழ்வை ஆரம்பித்து வைப்பதையும் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்ட வத்தளை மாபோலை முன்னாள் நகரசபை தலைவர் மாக் குணசேகர உள்ளிட்ட முக்கியஸ்தர்களையும் கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.