பேலியகொடை - புளுகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு போக்குவரத்து பொலிஸார் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்த இரு பொலிஸாரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.