டெங்கு ஒழிப்பு செயற்திட்டம்

Published By: Ponmalar

12 May, 2023 | 02:57 PM
image

யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் டெங்கு ஒழிப்பு செயற்திட்டத்தை யாழ். மாவட்ட செயலகம் முன்னெடுக்கவுள்ளது. அந்தவகையில் எதிர்வரும் 16 ஆம் திகதி மற்றும் 17ஆம் திகதிகளில் டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் மாவட்டம் முழுவதுமாக முன்னெடுக்கப்படவுள்ளது. 

சுகாதார திணைக்களம், உள்ளூராட்சி சபைகள், மற்றும் பிரதேச செயலகங்கள் மூலம் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கிராம சேவையாளர்கள் ஊடாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும். 

எனவே டெங்கு ஒழிப்பு செயற்திட்டத்தில் பொது அமைப்புக்கள், பொதுமக்கள் இணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட செயலகம் கோரியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிண்ணியாவில் இரு நூல்கள் வெளியீடு

2025-06-15 17:43:24
news-image

யாழ். பாசையூர் புனித அந்தோனியார் ஆலய...

2025-06-14 11:28:41
news-image

யாழ். இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில்...

2025-06-13 20:55:14
news-image

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய...

2025-06-12 16:29:26
news-image

புத்தகங்கள் வழங்க மகளிர் அணி ஏற்பாடு

2025-06-12 13:40:43
news-image

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் பொசன் போயாவை...

2025-06-11 19:39:19
news-image

நேஷன்ஸ் டிரஸ்ட் வனவிலங்குகள் மற்றும் இயற்கையைப்...

2025-06-10 14:53:12
news-image

வெள்ளவத்தை ஸ்ரீ மயூரபதி பத்திரகாளி அம்மன்...

2025-06-09 17:07:35
news-image

பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடைசூழ வற்றாப்பளை...

2025-06-09 15:28:38
news-image

ஆங்கில Access புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தை நிறைவு...

2025-06-09 13:36:11
news-image

யாழ்ப்பாணம் - நல்லூர் சிவன் கோவில்...

2025-06-09 10:23:44
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற...

2025-06-09 10:23:28