சமூக ஊடகங்களில் பாலியல் அறிக்கைகளுடன் சிறுவர்களின் படங்கள் : 40 வயதான நபர் வத்தேகமவில் கைது!

Published By: Digital Desk 3

11 May, 2023 | 12:13 PM
image

சமூக ஊடகங்களில் வெளிப்படையான பாலியல் அறிக்கைகளுடன் சிறுவர்களின் படங்களைப் பகிர்ந்ததற்காக 40 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேஸ்புக்கில்  போலியான சுயவிவரத்தைப் பயன்படுத்தி தனது செயற்பாடுகளை முன்னெடுத்த சந்தேக நபரே  பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் இந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியார் நிறுவனமொன்றின் ஊழியரான குறித்த சந்தேக நபர் யட்டவர வத்தேகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர்  மே மாதம் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

3 புதிய வெளிநாட்டுத் தூதுவர்களின் நற்சான்றிதழ்...

2025-03-24 15:09:32
news-image

பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன்...

2025-03-24 14:52:35
news-image

யாழ். மாநகர வேட்புமனு  நிராகரிப்புக்கு எதிராக...

2025-03-24 14:46:15
news-image

தலதா மாளிகை குறித்து சமூக ஊடகங்களில்...

2025-03-24 14:49:00
news-image

விபத்துக்குள்ளான விமானத்தில் எவ்வித கோளாறும் இல்லை...

2025-03-24 14:39:52
news-image

அரிசி மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி...

2025-03-24 13:59:27
news-image

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு கல்முனையில்...

2025-03-24 14:05:28
news-image

காசநோயால் கடந்த வருடம் 9 பேர்...

2025-03-24 13:21:36
news-image

வவுனியாவில் காச நோய் தொடர்பான விழிப்புணர்வு...

2025-03-24 13:22:28
news-image

இரவு நேர களியாட்ட விடுதியில் ஏற்பட்ட...

2025-03-24 13:09:09
news-image

வீரகெட்டியவில் உரிமையாளர் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த...

2025-03-24 12:37:03
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-24 12:39:24