அறைகளை வாடகைக்கு விடும் போர்வையில் நடத்தப்பட்ட விபசார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு அதன் முகாமையாளரும் விபசார தொழிலில் ஈடுபடவிருந்த பெண் ஒருவரும் உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.
காலி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஸ் கமகேவின் அறிவுறுத்தலின் பேரில், இலஞ்ச ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எம். நிமல் மதநாயக்க (14353) தலைமையிலான குழுவில் பெண் உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீயானியும் பங்கேற்று இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டது.
சந்தேகத்தில் கைதான இவர்களை காலி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM