இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உல்லாசப் படகு ஒன்று கவிழ்ந்ததால் குறைந்தபட்சம் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
மலப்புரம் மாவட்டத்தின் தனூர் பரப்பனங்காடி கடற்கரையில் நேற்று இரவு இப்படகு கவிழ்ந்தது. மீட்பு நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை காலையும் தொடர்ந்தன.
இரண்டு அடுக்குகளைக் கொண்ட இந்த சுற்றுலா படகில்இ சுமார் 50 பேர் பயணம் செய்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிக எண்ணிக்கையானோர் பயணம் செய்தமையே இச்சம்பவத்துக்கு காரணம் என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM