பொலன்னறுவை, தியபெதும நகருக்குள் காட்டு யானை புகுந்து அட்டகாசம்; கடைகள், வாகனங்கள் சேதம்!

Published By: Vishnu

07 May, 2023 | 11:54 AM
image

பொலன்னறுவை கிரித்தல வீதியில் உள்ள தியபெதும நகருக்குள் சனிக்கிழமை (06) புகுந்த காட்டு யானையொன்று, கடைகள் மற்றும் வாகனங்களை சேதப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நகருக்குள் புகுந்த காட்டு யானை வாகனங்களைச் சேதப்படுத்தியதால் அச்சமடைந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர். இதனால் நகரம் வெறிச்சோடி காணப்பட்டது.

இதேவேளை, பிரதான வீதியில் சென்ற பல வாகனங்களை காட்டு யானை தாக்கி சேதப்படுத்தியுள்ளது.

அதனையடுத்து, நீண்ட நேரத்துக்குப் பின்னரே குறித்த யானை கிரித்தலை வனப்பகுதிக்கு தப்பிச் சென்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு - மற்றுமொரு...

2025-03-24 11:34:10
news-image

பணத் தகராறு ; பெண்ணின் அசிட்...

2025-03-24 11:24:42
news-image

யாழ் - காரைநகர் வீதியில் போட்டிபோட்டு...

2025-03-24 11:18:43
news-image

பதுளை - பண்டாரவளை வீதியில் விபத்து...

2025-03-24 10:40:07
news-image

முச்சக்கரவண்டி - லொறி மோதி விபத்து...

2025-03-24 10:16:56
news-image

வத்தளையில் ஆணின் சடலம் மீட்பு!

2025-03-24 10:25:37
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் தாஹா முஸம்மில் காலமானார்!...

2025-03-24 10:05:01
news-image

யாழில் அதிகரிக்கும் இணைய நிதி மோசடி...

2025-03-24 09:50:15
news-image

தென்னஞ்செய்கையாளர்களுக்கு உர மானியங்கள் வழங்க நடவடிக்கை...

2025-03-24 09:26:27
news-image

“இன்ஸ்டாகிராம் களியாட்ட நிகழ்வு” : 57...

2025-03-24 09:14:28
news-image

இன்றைய வானிலை

2025-03-24 06:37:57
news-image

வாக்குகளுக்காக வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரசாங்கம் பொய்யான...

2025-03-24 03:22:42