திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நாடக தயாரிப்பாளரும் திரைக்கதை எழுத்தாளருமான 51 வயதுடைய நபரை வேனில் கடத்திச் சென்று தாக்கி, காயப்படுத்திய குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்கப்பட்டு காயமடைந்த கலைஞர் வெலிமடை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரைக் கடத்த பயன்படுத்தியதாக கூறப்படும் வேனும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் நால்வரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 23, 42, 21 மற்றும் 30 வயதுடையவர்களாவர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM