பாணந்துறை கந்தசாமி கோயில் தேர்த்திருவிழா

Published By: Ponmalar

04 May, 2023 | 05:00 PM
image

பாணந்துறை  அருள்மிகு கந்தசாமி கோவில் மஹோற்சவ தேர்த்திருவிழா வியாழக்கிழமை (4) காலை நடைபெற்றது.

ஆலய மஹோற்சவ குருக்கள்  ‘கிரியா க்ரம ஜோதி’ சிவஸ்ரீ இலக்ஷ்மிகாந்த ஜெகதீசக் குருக்களின் வசந்த மண்டப பூஜை அடுத்து வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமான் தேரில் புறப்பட   மங்கள வாத்தியங்கள் முழங்க உள்வீதி வலம் வருவதையும், ஆறுமுகப்பெருமானுக்கு அர்ச்சனை பழங்களை காண்பிப்பதையும், பக்தர்கள் சூழ பெருமான் நகரவீதி வலம் வருவதையும் படங்களில் காணலாம். 

(படப்பிடிப்பு: எஸ். எம். சுரேந்திரன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னாரில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் பாடசாலை...

2023-11-29 18:01:37
news-image

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி கொழும்புக் கிளையின்...

2023-11-29 14:27:58
news-image

43 ஆவது தேசிய இளைஞர்கள் விருதுகள்...

2023-11-29 16:36:38
news-image

திமோர் - லெஸ்ட்டே விருது பெற்றார்...

2023-11-28 20:58:50
news-image

நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் சொக்கப்பனை எரிக்கும்...

2023-11-27 16:51:21
news-image

ரட்ணம் ரட்ணதுரையின் இசையில் மதுர கீதங்கள்

2023-11-27 14:05:47
news-image

மடுல்சீமை தமிழ் மகா வித்தியாலய வளாகத்தில்...

2023-11-27 14:16:01
news-image

சுவாமி விவேகானந்த கலாசார மையம் ஏற்பாட்டில்...

2023-11-26 18:13:50
news-image

நாவலப்பிட்டி, கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலையின்...

2023-11-26 18:03:54
news-image

திருக்கார்த்திகை தீபத்தை முன்னிட்டு உள்வீதி உலா...

2023-11-26 16:23:14
news-image

அமரர் கே.ஏ.சுப்பிரமணியத்தின் நினைவுநாளும் புத்தக வெளியீடும்

2023-11-25 15:18:48
news-image

அமரர் வ. சிவஜோதி ஞாபகார்த்த விருது...

2023-11-25 15:18:13